நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார்.
சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
எக்கார ணத்தால்? என்பீ ராயின் (என்பீர் ஆயின் = என்பீராயின்)
ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்!
பேசிவந்த வசைபொறுத்தார், நாட்டிற் பல்லோர்
பராமரிப்பது: தாய் ஆராய்ச்சி தகவல் தொழில்நுட்பம்
உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
தெய்வ கானம், மெய்வழி தவக்குடி அனந்தர்
இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
Click Here